Skip to content
Samarvel
Home Songs
Images Chanting About Us Login

108 அம்மன் போற்றி

108 Amman Potri

Add to favourites
Share
Show QR code
Download PDF
Transliteration
Notes & Sources
1. ஓம் அம்மையே போற்றி 2. ஓம் அம்பிகையே போற்றி 3. ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி 4. ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி 5. ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி 6. ஓம் ஆதார சக்தியே போற்றி 7. ஓம் ஆதி பராசக்தியே போற்றி 8. ஓம் இருள் நீக்குபவளே போற்றி 9. ஓம் இதயம் வாழ்பவளே போற்றி 10. ஓம் இடரைக் களைவாய் போற்றி 11. ஓம் இஷ்ட தேவதையே போற்றி 12. ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி 13. ஓம் ஈடிணை இலாளே போற்றி 14. ஓம் ஈகை மிக்கவளே போற்றி 15. ஓம் உமையவளே தாயே போற்றி 16. ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி 17. ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி 18. ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி 19. ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி 20. ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி 21. ஓம் ஏழையர் அன்னையே போற்றி 22. ஓம் ஐங்கரத்தவளே போற்றி 23. ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி 24. ஓம் ஓங்கார ரூபினியே போற்றி 25. ஓம் ஒளடதம் ஆனவளே போற்றி 26. ஓம் கவுமாரித்தாயே போற்றி 27. ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி 28. ஓம் கரை சேர்ப்பவளே போற்றி 29. ஓம் காக்கும் அன்னையே போற்றி 30. ஓம் கிள்ளை மொழியாளே போற்றி 31. ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி 32. ஓம் குங்கும நாயகியே போற்றி 33. ஓம் குறை தீர்ப்பவளே போற்றி 34. ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி 35. ஓம் கை கொடுப்பவளே போற்றி 36. ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி 37. ஓம் சக்தி உமையவளே போற்றி 38. ஓம் சவுந்தர நாயகியே போற்றி 39. ஓம் சித்தி தருபவளே போற்றி 40. ஓம் சிம்ம வாகினியே போற்றி 41. ஓம் சீரெலாம் தருபவளே போற்றி 42. ஓம் சீதளா தேவியே போற்றி 43. ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி 44. ஓம் செந்தூர நாயகியே போற்றி 45. ஓம் செண்பகாதேவியே போற்றி 46. ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி 47. ஓம் சொல்லின் செல்வியே போற்றி 48. ஓம் சேனைத் தலைவியே போற்றி 49. ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி 50. ஓம் தத்துவ நாயகியே போற்றி 51. ஓம் தர்ம தேவதையே போற்றி 52. ஓம் தரணி காப்பாய் போற்றி 53. ஓம் தத்துவ நாயகியே போற்றி 54. ஓம் தர்ம தேவதையே போற்றி 55. ஓம் தரணி காப்பாய் போற்றி 56. ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி 57. ஒம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி 58. ஓம் தாமரைக் கண்ணியே போற்றி 59. ஓம் தீமை களைபவளே போற்றி 60. ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி 61. ஓம் தூய்மை மிக்கவளே போற்றி 62. ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி 63. ஓம் தேசமுத்து மாரியே போற்றி 64. ஓம் தையல் நாயகியே போற்றி 65. ஓம் தொல்லை போக்குவாய் போற்றி 66. ஓம் தோன்றாத் துணையே போற்றி 67. ஓம் நன்மை அளிப்பவளே போற்றி 68. ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி 69. ஓம் நாக வடிவானவளே போற்றி 70. ஓம் நாத ஆதாரமே போற்றி 71. ஓம் நாகாபரணியே போற்றி 72. ஓம் நானிலம் காப்பாய் போற்றி 73. ஓம் நித்ய கல்யாணியே போற்றி 74. ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி 75. ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி 76. ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி 77. ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி 78. ஓம் நேசம் காப்பவளே போற்றி 79. ஓம் பக்தர் தம் திலகமே போற்றி 80. ஓம் பவளவாய் கிளியே போற்றி 81. ஓம் பல்லுயிரின் தாயே போற்றி 82. ஓம் பசுபதி நாயகியே போற்றி 83. ஓம் பாம்புரு ஆனாய் போற்றி 84. ஓம் புற்றாகி நின்றவளே போற்றி 85. ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி 86. ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி 87. ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி 88. ஓம் பீடை போக்குபவளே போற்றி 89. ஓம் பீடோப ஹாரியே போற்றி 90. ஓம் புத்தி அருள்வாய் போற்றி 91. ஓம் புவனம் காப்பாய் போற்றி 92. ஓம் பூமாரித்தாயே போற்றி 93. ஓம் பூவில் உறைபவளே போற்றி 94. ஓம் பூஜைக்குரியவளே போற்றி 95. ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி 96. ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி 97. ஓம் மழைவளம் தருவாய் போற்றி 98. ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி 99. ஓம் மந்திர வடிவானவளே போற்றி 100. ஓம் மழலை அருள்வாய் போற்றி 101. ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி 102. ஓம் மாணிக்க வல்லியே போற்றி 103. ஓம் மகமாயித் தாயே போற்றி 104. ஓம் முண்டகக்கண்ணியே போற்றி 105. ஓம் முத்தாலம்மையே போற்றி 106. ஓம் முத்து நாயகியே போற்றி 107. ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி 108. ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி 109. ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி 110. ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
1. oom ammaiyee poorri 2. oom ampikaiyee poorri 3. oom anukraha maariyee poorri 4. oom allal aruppavalee poorri 5. oom angkuchapaacham eenthiyavalee poorri 6. oom aathaara chakthiyee poorri 7. oom aathi paraachakthiyee poorri 8. oom irul niikkupavalee poorri 9. oom ithayam vaazhpavalee poorri 10. oom itaraik kalaivaay poorri 11. oom iஷ்ta theevathaiyee poorri 12. oom iisvarith thaayee poorri 13. oom iitinai ilaalee poorri 14. oom iikai mikkavalee poorri 15. oom umaiyavalee thaayee poorri 16. oom uyir pichchai tharuvaay poorri 17. oom uuzhvinai thiirppaay poorri 18. oom elumichchai piriyaiyee poorri 19. oom ettuththikkum venraalee poorri 20. oom eekaantha muththumaariyee poorri 21. oom eezhaiyar annaiyee poorri 22. oom aingkaraththavalee poorri 23. oom orrumai kaappaay poorri 24. oom oongkaara ruupiniyee poorri 25. oom olatatham aanavalee poorri 26. oom kavumaariththaayee poorri 27. oom kannaakath thikazhpavalee poorri 28. oom karai cheerppavalee poorri 29. oom kaakkum annaiyee poorri 30. oom killai mozhiyaalee poorri 31. oom kiirththi alippavalee poorri 32. oom kungkuma naayakiyee poorri 33. oom kurai thiirppavalee poorri 34. oom kuutik kulirvippavalee poorri 35. oom kai kotuppavalee poorri 36. oom koolappachungkiliyee poorri 37. oom chakthi umaiyavalee poorri 38. oom chavunthara naayakiyee poorri 39. oom chiththi tharupavalee poorri 40. oom chimma vaakiniyee poorri 41. oom chiirelaam tharupavalee poorri 42. oom chiithalaa theeviyee poorri 43. oom chuulam eenthiyavalee poorri 44. oom chenthuura naayakiyee poorri 45. oom chenpakaatheeviyee poorri 46. oom chenthamizh naayakiyee poorri 47. oom chollin chelviyee poorri 48. oom cheenaith thalaiviyee poorri 49. oom chookam thiirppavalee poorri 50. oom thaththuva naayakiyee poorri 51. oom tharma theevathaiyee poorri 52. oom tharani kaappaay poorri 53. oom thaththuva naayakiyee poorri 54. oom tharma theevathaiyee poorri 55. oom tharani kaappaay poorri 56. oom thaththuvam katanthavalee poorri 57. om thaalipaakkiyam tharuvaay poorri 58. oom thaamaraik kanniyee poorri 59. oom thiimai kalaipavalee poorri 60. oom thunpam thavirppavalee poorri 61. oom thuuymai mikkavalee poorri 62. oom thenralaay kulirpavalee poorri 63. oom theechamuththu maariyee poorri 64. oom thaiyal naayakiyee poorri 65. oom thollai pookkuvaay poorri 66. oom thoonraath thunaiyee poorri 67. oom nanmai alippavalee poorri 68. oom nalamellaam tharuvaay poorri 69. oom naaka vativaanavalee poorri 70. oom naatha aathaaramee poorri 71. oom naakaaparaniyee poorri 72. oom naanilam kaappaay poorri 73. oom nithya kalyaaniyee poorri 74. oom nilamaaka nirainthavalee poorri 75. oom niiraaka kulirnthavalee poorri 76. oom niithi neri kaappavalee poorri 77. oom nenjcham niraipavalee poorri 78. oom neecham kaappavalee poorri 79. oom pakthar tham thilakamee poorri 80. oom pavalavaay kiliyee poorri 81. oom palluyirin thaayee poorri 82. oom pachupathi naayakiyee poorri 83. oom paampuru aanaay poorri 84. oom purraaki ninravalee poorri 85. oom pichchiyaay manappavalee poorri 86. oom piravippini thiirppaay poorri 87. oom pillaiyaik kaappaay poorri 88. oom piitai pookkupavalee poorri 89. oom piitoopa haariyee poorri 90. oom puththi arulvaay poorri 91. oom puvanam kaappaay poorri 92. oom puumaariththaayee poorri 93. oom puuvil uraipavalee poorri 94. oom puujaikkuriyavalee poorri 95. oom puukkuzhi eerpavalee poorri 96. oom puuchal ozhippavalee poorri 97. oom mazhaivalam tharuvaay poorri 98. oom mangkala naayakiyee poorri poorri 99. oom manthira vativaanavalee poorri 100. oom mazhalai arulvaay poorri 101. oom mannuyir kaappaay poorri 102. oom maanikka valliyee poorri 103. oom makamaayith thaayee poorri 104. oom muntakakkanniyee poorri 105. oom muththaalammaiyee poorri 106. oom muththu naayakiyee poorri 107. oom vaazhvu arulvaay poorri 108. oom viirapaanti vaazhpavalee poorri 109. oom veempil iruppavalee poorri 110. oom oom vaiyakam vaazhvippaay poorri

Auto-generated transliteration — not yet manually reviewed.

Notes & Sources

The 108 Amman Potri is a sacred Tamil devotional hymn consisting of 108 praises offered to Amman, the Divine Mother and manifestation of Adi Parashakti. Through these invocations, devotees worship the Goddess in her many forms and qualities: as the compassionate mother, supreme cosmic power, protector of devotees, remover of suffering and giver of auspiciousness. The hymn contains strong elements of the Tamil Mariamman worship tradition. The Divine Mother is praised through imagery associated with protection, healing, rain, fertility, nature and village goddess traditions, while she is simultaneously revered as Uma, Parashakti and the universal Mother who sustains all life. Each “Potri” is an individual expression of reverence. Reciting all 108 praises therefore becomes a form of meditative worship in which the devotee remembers different attributes of the Goddess and offers gratitude, surrender and prayer at her feet. The 108 Amman Potri is especially associated with Amman worship during the Tamil month of Aadi. Fridays and Tuesdays are traditionally considered auspicious for worshipping the Divine Mother, while the hymn may also be recited during Navaratri, temple festivals, special pujas or as part of regular daily prayer. Devotees traditionally recite these praises seeking the grace of Amman for protection, courage, family welfare, health, prosperity, harmony and relief from difficulties. More deeply, the hymn celebrates the Divine Mother as the primordial Shakti present within creation and within every living being.