Skip to content
Samarvel
Home Songs
Images Chanting About Us Login

108 ஐயப்பன் போற்றி

108 Ayyappan Potri

Add to favourites
Share
Show QR code
Download PDF
Transliteration
1.ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா! 2. ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா! 3. ஓம் அரிஹர கதனே சரணம் ஐயப்பா! 4. ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா! 5. ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா! 6. ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா! 7. ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா! 8. ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா! 9. ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா! 10. ஓம் ஈடில்லா தெய்வமே சரணம் ஐயப்பா! 11. ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா! 12. ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா! 13. ஓம் ஊமைக் கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா! 14. ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா! 15. ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா! 16. ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா! 17. ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா! 18. ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா! 19. ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா! 20. ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா! 21. ஓம் ஒப்பில்லா திருமணியே சரணம் ஐயப்பா! 22. ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா! 23. ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா! 24. ஓம் ஓதும் மறைப்பொருள் சரணம் ஐயப்பா! 25. ஓம் ஔடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா! 26. ஓம் சௌபாக்யம் அளிப்பவனே சரணம் ஐயப்பா! 27. ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா! 28. ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா! 29. ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா! 30. ஓம் சிவவைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா! 31. ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா! 32. ஓம் ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா! 33. ஓம் குளத்துப்புழைப் பாலனே சரணம் ஐயப்பா! 34. ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா! 35. ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா! 36. ஓம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா! 37. ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா! 38. ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா! 39. ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா! 40. ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா! 41. ஓம் சகலகலா வல்லோனே சரணம் ஐயப்பா! 42. ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா! 43. ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா! 44. ஓம் குருதட்சணை அளித்தவனே சரணம் ஐயப்பா! 45. ஓம் வன்புலியின் வாகனனே சரணம் ஐயப்பா! 46. ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா! 47. ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா! 48. ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா! 49. ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா! 50. ஓம் துளசி மணி மார்பனே சரணம் ஐயப்பா! 51. ஓம் தூய உள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா! 52. ஓம் இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா! 53. ஓம் எருமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா! 54. ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா! 55. ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா! 56. ஓம் பேட்டைதுள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா! 57. ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா! 58. ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா! 59. ஓம் சாந்தி தரும் பேரழகே சரணம் ஐயப்பா! 60. ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா! 61. ஓம் பேதைமை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா! 62. ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா! 63. ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா! 64. ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா! 65. ஓம் ஆனந்தமிகு பஜனைப் பிரியனே சரணம் ஐயப்பா! 66. ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா! 67. ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா! 68. ஓம் இஞ்சிப் பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா! 69. ஓம் கரிவலந் தோடே சரணம் ஐயப்பா! 70. ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா! 71. ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா! 72. ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா! 73. ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா! 74. ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா! 75. ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா! 76. ஓம் திரிவேணி சங்கமமே சரணம் ஐயப்பா! 77. ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா! 78. ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா! 79. ஓம் சபரிக் கருள் செய்தவனே சரணம் ஐயப்பா! 80. ஓம் தீபஜோதித் திரு ஒளியே சரணம் ஐயப்பா! 81. ஓம் தீராத நோயைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா! 82. ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா! 83. ஓம் பழவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா! 84. ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா! 85. ஓம் பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா! 86. ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா! 87. ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா! 88. ஓம் அப்பாச்சிமேடே சரணம் ஐயப்பா! 89. ஓம் இப்பாச்சிக் குழியே சரணம் ஐயப்பா! 90. ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா! 91. ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா! 92. ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா! 93. ஓம் கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா! 94. ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா! 95. ஓம் பகவானின் சன்னதியே சரணம் ஐயப்பா! 96. ஓம் பசுவின் நெய் அபிசேகமே சரணம் ஐயப்பா! 97. ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா! 98. ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா! 99. ஓம் ஓம குண்டமே சரணம் ஐயப்பா! 100. ஓம் கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா! 101. ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா! 102. ஓம் மாளிகை புரத்து அம்மனே சரணம் ஐயப்பா! 103. ஓம் மஞ்ச மாதா திருவருளே சரணம் ஐயப்பா! 104. ஓம் பஸ்மக்குளமே சரணம் ஐயப்பா! 105. ஓம் உரக்குழித் தீர்த்தமே சரணம் ஐயப்பா! 106. ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா! 107. ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா! 108. ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா! சுவாமியே சரணம் ஐயப்பா! அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து இரட்சிக்க வேண்டும் ஓம் சத்யமான பொன்னு பதினெட்டாம் படி மேல் வாழும் வில்லாளி வீரன், வீர மணிகண்டன், காசி, ராமேஸ்வரம், பாண்டி, மலையாளம் அடக்கி ஆளும், ஓம் ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பாபா!
1. Om Kannimoola Ganapathiye Saranam Ayyappa! 2. Om Kanthamalai Jothiye Saranam Ayyappa! 3. Om Arihara Kathane Saranam Ayyappa! 4. Om Annadhana Prabhuve Saranam Ayyappa! 5. Om Arumugan Sotharane Saranam Ayyappa! 6. Om Aabathil Kappone Saranam Ayyappa! 7. Om Inthamizh Suvaiye Saranam Ayyappa! 8. Om Ichai Thavirppavane Saranam Ayyappa! 9. Om Eesanin Thirumagane Saranam Ayyappa! 10. Om Eedilla Deivame Saranam Ayyappa! 11. Om Unmai Paramporule Saranam Ayyappa! 12. Om Ulagalum Kavalane Saranam Ayyappa! 13. Om Oomaikku Arul Purinthavane Saranam Ayyappa! 14. Om Oozhvinai Azhippavane Saranam Ayyappa! 15. Om Eliyorkku Arulpavane Saranam Ayyappa! 16. Om Engal Kula Deivame Saranam Ayyappa! 17. Om Ezhai Pangalaney Saranam Ayyappa! 18. Om Ekantha Moorthiye Saranam Ayyappa! 19. Om Ainkaran Thambiye Saranam Ayyappa! 20. Om Aiyamellam Theerppavane Saranam Ayyappa! 21. Om Oppilla Thirumaniye Saranam Ayyappa! 22. Om Olirum Thiruvilakke Saranam Ayyappa! 23. Om Omkara Paramporule Saranam Ayyappa! 24. Om Othum Maraipporul Saranam Ayyappa! 25. Om Aushathangal Arulpavane Saranam Ayyappa! 26. Om Sowbhagyam Alippavane Saranam Ayyappa! 27. Om Kaliyuga Varathane Saranam Ayyappa! 28. Om Sabarimalai Sasthave Saranam Ayyappa! 29. Om Sivanmaal Thirumagane Saranam Ayyappa! 30. Om Saiva Vaishnava Aikkiyame Saranam Ayyappa! 31. Om Achankovil Arase Saranam Ayyappa! 32. Om Ariyangavu Ayyave Saranam Ayyappa! 33. Om Kulathupuzhai Balane Saranam Ayyappa! 34. Om Ponnambala Vasane Saranam Ayyappa! 35. Om Villali Veerane Saranam Ayyappa! 36. Om Veeramani Kandane Saranam Ayyappa! 37. Om Uthirathil Uthithavane Saranam Ayyappa! 38. Om Uthamane Sathiyane Saranam Ayyappa! 39. Om Pambaiyil Piranthavane Saranam Ayyappa! 40. Om Panthala Mamaniye Saranam Ayyappa! 41. Om Sakalakala Vallone Saranam Ayyappa! 42. Om Santham Nirai Meipporule Saranam Ayyappa! 43. Om Gurumaganin Kurai Theerthavane Saranam Ayyappa! 44. Om Gurudakshanai Alithavane Saranam Ayyappa! 45. Om Vanpuliyin Vaganane Saranam Ayyappa! 46. Om Thayin Noi Theerthavane Saranam Ayyappa! 47. Om Pulippalai Konarnthavane Saranam Ayyappa! 48. Om Guruvin Guruve Saranam Ayyappa! 49. Om Vabarin Thozhane Saranam Ayyappa! 50. Om Thulasi Mani Marbane Saranam Ayyappa! 51. Om Thooya Ullam Alippavane Saranam Ayyappa! 52. Om Irumudi Piriyane Saranam Ayyappa! 53. Om Erumeli Sasthave Saranam Ayyappa! 54. Om Nithya Brahmachariye Saranam Ayyappa! 55. Om Neelavasthira Dhariye Saranam Ayyappa! 56. Om Pettaithullum Perarule Saranam Ayyappa! 57. Om Perum Aanavathai Azhippavane Saranam Ayyappa! 58. Om Sasthavin Nandavaname Saranam Ayyappa! 59. Om Santhi Tharum Perazhage Saranam Ayyappa! 60. Om Peroorthodu Dharisaname Saranam Ayyappa! 61. Om Pethaimai Ozhippavane Saranam Ayyappa! 62. Om Kalaikatti Nilaiyame Saranam Ayyappa! 63. Om Athirvettu Piriyane Saranam Ayyappa! 64. Om Azhuthaimala Etrame Saranam Ayyappa! 65. Om Anandhamigu Bhajanai Piriyane Saranam Ayyappa! 66. Om Kallidum Kundre Saranam Ayyappa! 67. Om Udumbarai Kottaiye Saranam Ayyappa! 68. Om Injipparai Kottaiye Saranam Ayyappa! 69. Om Karivalan Thode Saranam Ayyappa! 70. Om Karimalai Etrame Saranam Ayyappa! 71. Om Karimalai Irakkame Saranam Ayyappa! 72. Om Periyanai Vattame Saranam Ayyappa! 73. Om Siriyanai Vattame Saranam Ayyappa! 74. Om Pamba Nadhi Theerthame Saranam Ayyappa! 75. Om Pavamellam Azhippavane Saranam Ayyappa! 76. Om Triveni Sangamame Saranam Ayyappa! 77. Om Thiru Ramar Pathame Saranam Ayyappa! 78. Om Sakthi Poojai Kondavane Saranam Ayyappa! 79. Om Sabarikku Arul Seithavane Saranam Ayyappa! 80. Om Deepajothi Thiru Oliye Saranam Ayyappa! 81. Om Theeratha Noyai Theerppavane Saranam Ayyappa! 82. Om Pamba Vilakke Saranam Ayyappa! 83. Om Pazhavinaigal Ozhippavane Saranam Ayyappa! 84. Om Thenpulathar Vazhipade Saranam Ayyappa! 85. Om Pambaiyin Punniyame Saranam Ayyappa! 86. Om Neelimalai Etrame Saranam Ayyappa! 87. Om Niraivullam Tharubavane Saranam Ayyappa! 88. Om Appachimede Saranam Ayyappa! 89. Om Ippachik Kuzhiye Saranam Ayyappa! 90. Om Sabari Peedame Saranam Ayyappa! 91. Om Saranguthi Aale Saranam Ayyappa! 92. Om Karuppanna Samiye Saranam Ayyappa! 93. Om Kadutha Samiye Saranam Ayyappa! 94. Om Pathinettam Padiye Saranam Ayyappa! 95. Om Bhagavanin Sannadhiye Saranam Ayyappa! 96. Om Pasuvin Nei Abhishekame Saranam Ayyappa! 97. Om Paravasa Perunarve Saranam Ayyappa! 98. Om Agni Kundame Saranam Ayyappa! 99. Om Homa Kundame Saranam Ayyappa! 100. Om Karpoora Jothiye Saranam Ayyappa! 101. Om Nagaraja Prabhuve Saranam Ayyappa! 102. Om Maligai Purathu Ammane Saranam Ayyappa! 103. Om Manja Matha Thiruvarule Saranam Ayyappa! 104. Om Bhasma Kulame Saranam Ayyappa! 105. Om Urakkuzhi Theerthame Saranam Ayyappa! 106. Om Sarguru Nathane Saranam Ayyappa! 107. Om Makara Jothiye Saranam Ayyappa! 108. Om Mangala Moorthiye Saranam Ayyappa! Swamiye Saranam Ayyappa! Arinthum, Ariyamalum, Therinthum Theriyamalum Seitha Sakala Kutrangalaiyum Poruthu Kaathu Ratchikka Vendum. Om Sathyamana Ponnu Pathinettam Padi Mel Vazhum Villali Veeran, Veera Manikandan, Kasi, Rameswaram, Pandi, Malayalam Adakki Aalum, Om Harihara Suthan, Ananda Sithan, Ayyan Ayyappa Swamiye Saranam Ayyappa!