Skip to content
Samarvel
Home Songs
Images Chanting About Us Login

ஐயப்பன் வழிநடை சரணங்கள் - 2

iyappan vazhinadai saranangal - 2

Add to favourites
Share
Show QR code
Transliteration

Curated by Kamal

சுவாமியே…….. ஐயப்போ ஐயப்போ….. சுவாமியே சுவாமி சரணம்….. ஐயப்ப சரணம் ஐயப்ப சரணம்…. சுவாமி சரணம் தேவன் சரணம்….. தேவி சரணம் தேவி சரணம்….. தேவன் சரணம் ஈஸ்வரன் சரணம்…. ஈஸ்வரி சரணம் ஈஸ்வரி சரணம்…. ஈஸ்வரன் சரணம் பகவான் சரணம்…. பகவதி சரணம் பகவதி சரணம்… பகவான் சரணம் சங்கரன் சரணம்…. சங்கரி சரணம் சங்கரி சரணம்…. சங்கரன் சரணம் பள்ளிக்கட்டு…. சபரிமலைக்கு சபரிமலைக்கு…. பள்ளிக்கட்டு கல்லும் முள்ளும்…காலுக்கு மெத்தை காலுக்கு மெத்தை… கல்லும் முள்ளும் குன்டும் குழியும்… கண்ணுக்கு வெளிச்சம் கண்ணுக்குவெளிச்சம்… குன்டும் குழியும் இருமுடிக்கட்டு…… சபரிமலைக்கு சபரிமலைக்கு…. இருமுடிக்கட்டு கட்டும் கட்டு…. சபரிமலைக்கு சபரிமலைக்கு…… கட்டும் கட்டு யாரை காண…. சுவாமியை காண சுவாமியை கண்டால்… மோக்ஷம் கிட்டும் எப்போ கிட்டும்… இப்போ கிட்டும் தேக பலம்தா… பாத பலம்தா பாத பலம்தா… தேக பலம்தா ஆத்மா பலம்தா… மனோ பலம்தா மனோ பலம்தா.. ஆத்மா பலம்தா நெய் அபிஷேகம்…. சுவாமிக்கே சுவாமிக்கே… நெய் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம்….. சுவாமிக்கே சுவாமிக்கே… பன்னீர் அபிஷேகம் அவலும் மலரும்…… சுவாமிக்கே சுவாமிக்கே… அவலும் மலரும் சுவாமி பாதம்… ஐயப்பன் பாதம் ஐயப்பன் பாதம்… சுவாமி பாதம் தேவன் பாதம்… தேவி பாதம் தேவி பாதம்… தேவன் பாதம் ஈஸ்வரன் பாதம்… ஈஸ்வரி பாதம் ஈஸ்வரி பாதம்… ஈஸ்வரன் பாதம் சுவாமி திந்தக்கதோம்தோம்….. ஐயப்ப திந்தக்கதோம்தோம் ஐயப்ப திந்தக்கதோம்தோம்….. சுவாமி திந்தக்கதோம்தோம்
chuvaamiyee…….. aiyappoo aiyappoo….. chuvaamiyee chuvaami charanam….. aiyappa charanam aiyappa charanam…. chuvaami charanam theevan charanam….. theevi charanam theevi charanam….. theevan charanam iisvaran charanam…. iisvari charanam iisvari charanam…. iisvaran charanam pakavaan charanam…. pakavathi charanam pakavathi charanam… pakavaan charanam changkaran charanam…. changkari charanam changkari charanam…. changkaran charanam pallikkattu…. chaparimalaikku chaparimalaikku…. pallikkattu kallum mullum…kaalukku meththai kaalukku meththai… kallum mullum kuntum kuzhiyum… kannukku velichcham kannukkuvelichcham… kuntum kuzhiyum irumutikkattu…… chaparimalaikku chaparimalaikku…. irumutikkattu kattum kattu…. chaparimalaikku chaparimalaikku…… kattum kattu yaarai kaana…. chuvaamiyai kaana chuvaamiyai kantaal… mookஷm kittum eppoo kittum… ippoo kittum theeka palamthaa… paatha palamthaa paatha palamthaa… theeka palamthaa aathmaa palamthaa… manoo palamthaa manoo palamthaa.. aathmaa palamthaa ney apiஷேkam…. chuvaamikkee chuvaamikkee… ney apiஷேkam panniir apiஷேkam….. chuvaamikkee chuvaamikkee… panniir apiஷேkam avalum malarum…… chuvaamikkee chuvaamikkee… avalum malarum chuvaami paatham… aiyappan paatham aiyappan paatham… chuvaami paatham theevan paatham… theevi paatham theevi paatham… theevan paatham iisvaran paatham… iisvari paatham iisvari paatham… iisvaran paatham chuvaami thinthakkathoomthoom….. aiyappa thinthakkathoomthoom aiyappa thinthakkathoomthoom….. chuvaami thinthakkathoomthoom

Auto-generated transliteration — not yet manually reviewed.