Skip to content
Samarvel
Home Songs
Images Chanting About Us Login

45. நிலாவின் ஒளி வீசும்

Nilaavin Oli Veesum

Add to favourites
Share
Show QR code
Transliteration

Curated by Kamal

நிலாவின் ஒளி வீசும் உன் ஆடை நீலவானமய்யா உலகில் அனைவரையும் ஒன்றாக்கும் உனது நாமமய்யா சபரிகிரிநாதா என் ஐயனே சரணம் சரணமய்யா ஸ்ரீ தர்ம சாஸ்தாவே என் ஐயனே சரணம் சரணமய்யா மலைகள் ஏறி வந்தோம் என் ஐயனே மனம் இரங்காயோ அலையும் மனதினிலே எனக்கு நீ – அமைதி தாராயோ ——- சபரிகிரிநாதா நியமம் ஒன்றறியேன் – நின்னடியார் நிழலில் நின்றறியேன் கயவன் நானெனினும் எனக்கு நீ கருணை செய்திவாயோ ——- சபரிகிரிநாதா மீண்டும் இந்திரனை – விண்ணவரின் வேந்தனாக்கி வைத்தாய் வேண்டும் பொழுதெல்லாம் வில்லுடனே தோன்றி வரம் தருவாய் ——- சபரிகிரிநாதா மதுரமதி வதனா என் ஐயனே மதன மோகனனே வணங்கும் குறு முனிவன் – தன் மொழியால் மகிழும் மணிகண்டா ——- சபரிகிரிநாதா(2)
nilaavin oli viichum un aatai niilavaanamayyaa ulakil anaivaraiyum onraakkum unathu naamamayyaa chaparikirinaathaa en aiyanee charanam charanamayyaa srii tharma chaasthaavee en aiyanee charanam charanamayyaa malaikal eeri vanthoom en aiyanee manam irangkaayoo alaiyum manathinilee enakku nii – amaithi thaaraayoo ——- chaparikirinaathaa niyamam onrariyeen – ninnatiyaar nizhalil ninrariyeen kayavan naaneninum enakku nii karunai cheythivaayoo ——- chaparikirinaathaa miintum inthiranai – vinnavarin veenthanaakki vaiththaay veentum pozhuthellaam villutanee thoonri varam tharuvaay ——- chaparikirinaathaa mathuramathi vathanaa en aiyanee mathana mookananee vanangkum kuru munivan – than mozhiyaal makizhum manikantaa ——- chaparikirinaathaa(2)

Auto-generated transliteration — not yet manually reviewed.