Skip to content
Samarvel
Home Songs
Images Chanting About Us Login

ஐயப்பன் வழிநடை சரணங்கள்

Iyappan vazhinadai saranangal

Add to favourites
Share
Show QR code
Transliteration

Curated by Kamal

சுவாமியே ஐயப்பா – ஐயப்பா சுவாமியே பகவானே பகவதியே – பகவதியே பகவானே தேவனே தேவியே – தேவியே தேவனே வில்லாளி வீரனே – வீரமணிகண்டனே வீரமணிகண்டனே – வில்லாளி வீரனே பகவான் சரணம் – பகவதி சரணம் பகவதி சரணம் – பகவான் சரணம் தேவன் சரணம் – தேவி சரணம் தேவி சரணம் – தேவன் சரணம் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு – சபரிமலைக்கு பள்ளிக்கட்டு பாத பலம்தா – தேக பலம்தா தேக பலம்தா – பாத பலம்தா கல்லும் முள்ளும் – காலுக்கு மெத்தை காலுக்கு மெத்தை – கல்லும் முள்ளும் குன்றும் குழியும் – கண்ணுக்கு வெளிச்சம் கண்ணுக்கு வெளிச்சம் – குன்றும் குழியும் தாங்கி விட்டப்பா – ஏந்தி விட்டப்பா ஏந்தி விட்டப்பா – தாங்கி விட்டப்பா தூக்கி விட்டப்பா – ஏற்றம் கடினம் ஏற்றம் கடினம் – தூக்கி விட்டப்பா சாமி பாதம் ஐயப்பன் பாதம் – ஐயப்பன் பாதம் சாமி பாதம் யாரைக்காண – சாமியை காண சாமியை கண்டால் – மோட்சம் கிட்டும் கற்பூர ஜோதியே – சுவாமிக்கே நெய் அபிஷேகம் – சுவாமிக்கே பன்னீர் அபிஷேகம் – சுவாமிக்கே முத்திரத் தேங்காய் – சுவாமிக்கே காணிப்பொன்னும் – சுவாமிக்கே வெற்றிலை அடக்கம் – சுவாமிக்கே கதம்பப்பூவும் – சுவாமிக்கே விபூதி அபிஷேகம் – சுவாமிக்கே கட்டுக்கட்டு – இருமுடிக்கட்டு யாரோடு கட்டு – சாமியோட கட்டு சாமிமாரே -ஐயப்பமாரே. ஐயப்பமாரே- சாமிமாரே பம்பா வாசா – பந்தள ராஜா பந்தள ராஜா – பம்பா வாசா சாமி அப்பா ஐயப்பா – சரணம் அப்பா ஐயப்பா வாரோம் அப்பா ஐயப்பா – வந்தோம் அப்பா ஐயப்பா பந்தள ராஜா ஐயப்பா – பம்பா வாசா ஐயப்பா சபரிமலை வாசா ஐயப்பா – கலியுக வரதா ஐயப்பா
chuvaamiyee aiyappaa – aiyappaa chuvaamiyee pakavaanee pakavathiyee – pakavathiyee pakavaanee theevanee theeviyee – theeviyee theevanee villaali viiranee – viiramanikantanee viiramanikantanee – villaali viiranee pakavaan charanam – pakavathi charanam pakavathi charanam – pakavaan charanam theevan charanam – theevi charanam theevi charanam – theevan charanam pallikkattu chaparimalaikku – chaparimalaikku pallikkattu paatha palamthaa – theeka palamthaa theeka palamthaa – paatha palamthaa kallum mullum – kaalukku meththai kaalukku meththai – kallum mullum kunrum kuzhiyum – kannukku velichcham kannukku velichcham – kunrum kuzhiyum thaangki vittappaa – eenthi vittappaa eenthi vittappaa – thaangki vittappaa thuukki vittappaa – eerram katinam eerram katinam – thuukki vittappaa chaami paatham aiyappan paatham – aiyappan paatham chaami paatham yaaraikkaana – chaamiyai kaana chaamiyai kantaal – mootcham kittum karpuura joothiyee – chuvaamikkee ney apiஷேkam – chuvaamikkee panniir apiஷேkam – chuvaamikkee muththirath theengkaay – chuvaamikkee kaanipponnum – chuvaamikkee verrilai atakkam – chuvaamikkee kathampappuuvum – chuvaamikkee vipuuthi apiஷேkam – chuvaamikkee kattukkattu – irumutikkattu yaarootu kattu – chaamiyoota kattu chaamimaaree -aiyappamaaree. aiyappamaaree- chaamimaaree pampaa vaachaa – panthala raajaa panthala raajaa – pampaa vaachaa chaami appaa aiyappaa – charanam appaa aiyappaa vaaroom appaa aiyappaa – vanthoom appaa aiyappaa panthala raajaa aiyappaa – pampaa vaachaa aiyappaa chaparimalai vaachaa aiyappaa – kaliyuka varathaa aiyappaa

Auto-generated transliteration — not yet manually reviewed.