Skip to content
Samarvel
Home Songs
Images Chanting About Us Login

108 சிவன் போற்றி

108 Sivan potri

Add to favourites
Share
Show QR code
Download PDF
Transliteration
Notes & Sources
1. ஓம் அப்பா போற்றி 2. ஓம் அரனே போற்றி 3. ஓம் அரசே போற்றி 4. ஓம் அமுதே போற்றி 5. ஓம் அழகே போற்றி 6. ஓம் அத்தா போற்றி 7. ஓம் அற்புதா போற்றி 8. ஓம் அறிவா போற்றி 9. ஓம் அம்பலா போற்றி 10. ஓம் அரியோய் போற்றி 11. ஓம் அருந்தவா போற்றி 12. ஓம் அணுவே போற்றி 13. ஓம் அண்டா போற்றி 14. ஓம் ஆதியே போற்றி 15. ஓம் ஆத்மா போற்றி 16. ஓம் ஆரமுதே போற்றி 17. ஓம் அரனே போற்றி 18. ஓம் ஆலவாயா போற்றி 19. ஓம் ஆரூரா போற்றி 20. ஓம் இறைவா போற்றி 21. ஓம் இடபா போற்றி 22. ஓம் இன்பா போற்றி 23. ஓம் ஈசா போற்றி 24. ஓம் உடையாய் போற்றி 25. ஓம் உணர்வே போற்றி 26. ஓம் உயிரே போற்றி 27. ஓம் ஊழியே போற்றி 28. ஓம் எண்ணே போற்றி 29. ஓம் எழுத்தே போற்றி 30. ஓம் எண்குணா போற்றி 31. ஓம் எழிலா போற்றி 32. ஓம் எளியா போற்றி 33. ஓம் ஏகா போற்றி 34. ஓம் ஏழிசையே போற்றி 35. ஓம் ஏகாந்தா போற்றி 36. ஓம் ஐயா போற்றி 37. ஓம் ஒருவனே போற்றி 38. ஓம் ஒப்பிலா போற்றி 39. ஓம் ஒளியே போற்றி 40. ஓம் ஒலியே போற்றி 41. ஓம் ஓங்காரா போற்றி 42. ஓம் கடம்பா போற்றி 43. ஓம் கதிரே போற்றி 44. ஓம் கனியே போற்றி 45. ஓம் கலையே போற்றி 46. ஓம் காருண்யா போற்றி 47. ஓம் குறியே போற்றி 48. ஓம் குருவே போற்றி 49. ஓம் குணமே போற்றி 50. ஓம் கூத்தா போற்றி 51. ஓம் குன்றுப்பிறையாய் போற்றி 52. ஓம் சங்கரா போற்றி 53. ஓம் சதுரா போற்றி 54. ஓம் சதாசிவா போற்றி 55. ஓம் சிவமே போற்றி 56. ஓம் சிறமே போற்றி 57. ஓம் சித்தமே போற்றி 58. ஓம் சீரா போற்றி 59. ஓம் சுடரே போற்றி 60. ஓம் சுந்தரா போற்றி 61. ஓம் செல்வா போற்றி 62. ஓம் செங்கணா போற்றி 63. ஓம் செம்பொன்னே போற்றி 64. ஓம் சொல்லே போற்றி 65. ஓம் ஞாயிறே போற்றி 66. ஓம் ஞானமே போற்றி 67. ஓம் தமிழே போற்றி 68. ஓம் தத்துவா போற்றி 69. ஓம் தலைவா போற்றி 70. ஓம் தந்தையே போற்றி 71. ஓம் தாயே போற்றி 72. ஓம் தாண்டவா போற்றி 73. ஓம் திங்களே போற்றி 74. ஓம் திசையே போற்றி 75. ஓம் திரிசூலா போற்றி 76. ஓம் துணையே போற்றி 77. ஓம் தெளிவே போற்றி 78. ஓம் தேவ தேவா போற்றி 79. ஓம் தோழா போற்றி 80. ஓம் நமசிவாயா போற்றி 81. ஓம் நண்பா போற்றி 82. ஓம் நஞ்சுண்டா போற்றி 83. ஓம் நன்மறையா போற்றி 84. ஓம் நிறைவா போற்றி 85. ஓம் நினைவே போற்றி 86. ஓம் நீலகண்டா போற்றி 87. ஓம் நெறியே போற்றி 88. ஓம் பண்ணே போற்றி 89. ஓம் பித்தா போற்றி 90. ஓம் புனிதா போற்றி 91. ஓம் புராணா போற்றி 92. ஓம் பெரியோய் போற்றி 93. ஓம் பொருளே போற்றி 94. ஓம் பொங்கரவா போற்றி 95. ஓம் மணியே போற்றி 96. ஓம் மதிசூடியே போற்றி 97. ஓம் மருந்தே போற்றி 98. ஓம் மலையே போற்றி 99. ஓம் மனமே போற்றி 100. ஓம் மணாளா போற்றி 101. ஓம் மெய்யே போற்றி 102. ஓம் மெய்ப்பொருளே போற்றி 103. ஓம் முகிலே போற்றி 104. ஓம் முத்தா போற்றி 105. ஓம் முதல்வா போற்றி 106. ஓம் வாழ்வே போற்றி 107. ஓம் வையமே போற்றி 108. ஓம் சிவபிரானே போற்றி! போற்றி!
1. oom appaa poorri 2. oom aranee poorri 3. oom arachee poorri 4. oom amuthee poorri 5. oom azhakee poorri 6. oom aththaa poorri 7. oom arputhaa poorri 8. oom arivaa poorri 9. oom ampalaa poorri 10. oom ariyooy poorri 11. oom arunthavaa poorri 12. oom anuvee poorri 13. oom antaa poorri 14. oom aathiyee poorri 15. oom aathmaa poorri 16. oom aaramuthee poorri 17. oom aranee poorri 18. oom aalavaayaa poorri 19. oom aaruuraa poorri 20. oom iraivaa poorri 21. oom itapaa poorri 22. oom inpaa poorri 23. oom iichaa poorri 24. oom utaiyaay poorri 25. oom unarvee poorri 26. oom uyiree poorri 27. oom uuzhiyee poorri 28. oom ennee poorri 29. oom ezhuththee poorri 30. oom enkunaa poorri 31. oom ezhilaa poorri 32. oom eliyaa poorri 33. oom eekaa poorri 34. oom eezhichaiyee poorri 35. oom eekaanthaa poorri 36. oom aiyaa poorri 37. oom oruvanee poorri 38. oom oppilaa poorri 39. oom oliyee poorri 40. oom oliyee poorri 41. oom oongkaaraa poorri 42. oom katampaa poorri 43. oom kathiree poorri 44. oom kaniyee poorri 45. oom kalaiyee poorri 46. oom kaarunyaa poorri 47. oom kuriyee poorri 48. oom kuruvee poorri 49. oom kunamee poorri 50. oom kuuththaa poorri 51. oom kunruppiraiyaay poorri 52. oom changkaraa poorri 53. oom chathuraa poorri 54. oom chathaachivaa poorri 55. oom chivamee poorri 56. oom chiramee poorri 57. oom chiththamee poorri 58. oom chiiraa poorri 59. oom chutaree poorri 60. oom chuntharaa poorri 61. oom chelvaa poorri 62. oom chengkanaa poorri 63. oom chemponnee poorri 64. oom chollee poorri 65. oom njaayiree poorri 66. oom njaanamee poorri 67. oom thamizhee poorri 68. oom thaththuvaa poorri 69. oom thalaivaa poorri 70. oom thanthaiyee poorri 71. oom thaayee poorri 72. oom thaantavaa poorri 73. oom thingkalee poorri 74. oom thichaiyee poorri 75. oom thirichuulaa poorri 76. oom thunaiyee poorri 77. oom thelivee poorri 78. oom theeva theevaa poorri 79. oom thoozhaa poorri 80. oom namachivaayaa poorri 81. oom nanpaa poorri 82. oom nanjchuntaa poorri 83. oom nanmaraiyaa poorri 84. oom niraivaa poorri 85. oom ninaivee poorri 86. oom niilakantaa poorri 87. oom neriyee poorri 88. oom pannee poorri 89. oom piththaa poorri 90. oom punithaa poorri 91. oom puraanaa poorri 92. oom periyooy poorri 93. oom porulee poorri 94. oom pongkaravaa poorri 95. oom maniyee poorri 96. oom mathichuutiyee poorri 97. oom marunthee poorri 98. oom malaiyee poorri 99. oom manamee poorri 100. oom manaalaa poorri 101. oom meyyee poorri 102. oom meypporulee poorri 103. oom mukilee poorri 104. oom muththaa poorri 105. oom muthalvaa poorri 106. oom vaazhvee poorri 107. oom vaiyamee poorri 108. oom chivapiraanee poorri! poorri!

Auto-generated transliteration — not yet manually reviewed.

Notes & Sources

108 Sivan Potri is a Tamil devotional litany consisting of 108 praises offered to Lord Shiva. Each invocation celebrates a different aspect of Shiva, addressing Him as the Father, Lord, Nectar, Knowledge, Life, Light, Sound, Guru, Sankara, Sadasiva, Neelakanta and the Supreme Reality. A distinctive feature of this hymn is the way it moves beyond the physical form of Shiva and presents Him as the very essence of existence. He is praised as consciousness, life, thought, knowledge, light, sound, the sacred syllable Om, the guiding path and the ultimate truth. The recurring word “Potri”, meaning “Praise be” or “Salutations”, transforms the recitation into a continuous act of reverence and surrender. The 108 invocations may be recited during daily Shiva worship, on Mondays, Pradosham, Maha Shivaratri and other occasions dedicated to Lord Shiva. Rather than belonging to a specifically identified chapter of the Tevaram or Tiruvachakam, this set is commonly transmitted as a traditional Tamil Shiva Namavali or collection of 108 praises.