Skip to content
Samarvel
Home Songs
Images Chanting About Us Login

108 விநாயகர் போற்றி

108 Ganesha (Vinayagar) Potri

Add to favourites
Share
Show QR code
Download PDF
Meaning
Transliteration
Notes & Sources
1. ஓம் விநாயகனே போற்றி 2. ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி 3. ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி 4. ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி 5. ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி 6. ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி 7. ஓம் ஆனை முகத்தானே போற்றி 8. ஓம் ஆறுமுகன் சோதரனே போற்றி 9. ஓம் ஆதிமூலமானவனே போற்றி 10. ஓம் ஆனந்த வடிவினனே போற்றி 11. ஓம் இமவான் சந்ததியே போற்றி 12. ஓம் இடரைக் களைபவனே போற்றி 13. ஓம் ஈசன் தலைமகனே போற்றி 14. ஓம் ஈகை நெஞ்சினனே போற்றி 15. ஓம் உண்மைப் பரம்பொருளே போற்றி 16. ஓம் உலகத்தின் தலைவனே போற்றி 17. ஓம் ஊர்தோறும் உறைபவனே போற்றி 18. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி 19. ஓம் எளியோர்க்கு எளியவனே போற்றி 20. ஓம் என்னுயிர்த் தந்தையே போற்றி 21. ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி 22. ஓம் எருக்கம்பூ சூடுபவனே போற்றி 23. ஓம் ஏழைப் பங்காளனே போற்றி 24. ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி 25. ஓம் ஐங்கரம் படைத்தானே போற்றி 26. ஓம் ஐந்தெழுத்தான் மகனே போற்றி 27. ஓம் ஒப்பில்லாத ஒருவனே போற்றி 28. ஓம் ஒளிமயமானவனே போற்றி 29. ஓம் ஓங்காரப் பொருளே போற்றி 30. ஓம் ஔவைக்கு அருளினாய் போற்றி 31. ஓம் கருணா மூர்த்தியே போற்றி 32. ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி 33. ஓம் கண நாதனே போற்றி 34. ஓம் கணேச மூர்த்தியே போற்றி 35. ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி 36. ஓம் கலியுக தெய்வமே போற்றி 37. ஓம் கற்பக விநாயகனே போற்றி 38. ஓம் கந்தனுக்கு அண்ணனே போற்றி 39. ஓம் கருணைக் கடலே போற்றி 40. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி 41. ஓம் கிருபா சமுத்திரமே போற்றி 42. ஓம் கீர்த்தி மிக்கவனே போற்றி 43. ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி 44. ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி 45. ஓம் குணத்தில் குன்றே போற்றி 46. ஓம் குற்றம் பொறுத்தாய் போற்றி 47. ஓம் கூத்தன் பிள்ளாய் போற்றி 48. ஓம் கொழுக்கட்டை ஏற்பாய் போற்றி 49. ஓம் கோவிந்தன் மருகனே போற்றி 50. ஓம் சடுதியில் அருள்வாய் போற்றி 51. ஓம் சங்கஷ்ட ஹரனே போற்றி 52. ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி 53. ஓம் சிறிய கண்ணினாய் போற்றி 54. ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி 55. ஓம் சுருதியின் கருத்தே போற்றி 56. ஓம் சுந்தர வடிவினனே போற்றி 57. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி 58. ஓம் ஞான முதல்வனே போற்றி 59. ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி 60. ஓம் தந்தம் ஏந்தியவனே போற்றி 61. ஓம் தும்பிக்கை முகனே போற்றி 62. ஓம் துயர் தீர்ப்பவனே போற்றி 63. ஓம் தெய்வக் குழந்தாய் போற்றி 64. ஓம் தேவாதி தேவனே போற்றி 65. ஓம் தொந்தி விநாயகனே போற்றி 66. ஓம் தொப்பையப்பனே போற்றி 67. ஓம் தோன்றாத் துணையே போற்றி 68. ஓம் நம்பினாரைக் காப்பாய் போற்றி 69. ஓம் நான்மறை காவலனே போற்றி 70. ஓம் நீதிநெறி மிக்கவனே போற்றி 71. ஓம் நீர்க்கரை அமர்ந்தாய் போற்றி 72. ஓம் பழத்தை வென்றாய் போற்றி 73. ஓம் பக்தரைக் காப்பாய் போற்றி 74. ஓம் பரிபூரணமானாய் போற்றி 75. ஓம் பாரதம் எழுதினாய் போற்றி 76. ஓம் பிரணவப் பொருளாய் போற்றி 77. ஓம் பிள்ளைக் கடவுளே போற்றி 78. ஓம் பிரம்மச்சாரியே போற்றி 79. ஓம் பிள்ளையார் அப்பனே போற்றி 80. ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி 81. ஓம் பிள்ளை மனத்தானே போற்றி 82. ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி 83. ஓம் பெரிய கடவுளே போற்றி 84. ஓம் பேரருள் மிக்கவனே போற்றி 85. ஓம் பேதம் தவிர்ப்பவனே போற்றி 86. ஓம் மஞ்சளில் வாழ்பவனே போற்றி 87. ஓம் மகிமை நிறைந்தவனே போற்றி 88. ஓம் மகா கணபதியே போற்றி 89. ஓம் முதல்பூஜை ஏற்பவனே போற்றி 90. ஓம் முழுமுதல் கடவுளே போற்றி 91. ஓம் முக்கண்ணன் மகனே போற்றி 92. ஓம் முக்காலம் உணர்ந்தாய் போற்றி 93. ஓம் மூஞ்சூறு வாகனனே போற்றி 94. ஓம் மெய்யான தெய்வமே போற்றி 95. ஓம் மேன்மை மிக்கவனே போற்றி 96. ஓம் வல்லப கணபதியே போற்றி 97. ஓம் வரசித்தி விநாயகனே போற்றி 98. ஓம் வாழ்வு தரும் வள்ளலே போற்றி 99. ஓம் வானவர் தலைவனே போற்றி 100. ஓம் விக்னேஸ்வரனே போற்றி 101. ஓம் விக்ன விநாயகனே போற்றி 102. ஓம் வியாசருக்கு உதவினாய் போற்றி 103. ஓம் விடலைக்காய் ஏற்பாய் போற்றி 104. ஓம் வீதியில் உறைவாய் போற்றி 105. ஓம் வெள்ளை மனத்தாய் போற்றி 106. ஓம் வெற்றி அளிப்பாய் போற்றி 107. ஓம் வேழ முகத்தவனே போற்றி 108. ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி போற்றி!
1. Om Vinayagane Potri 2. Om Vinaigal Theerppavane Potri 3. Om Arasamarathadi Amarnthavane Potri 4. Om Aganthai Azhippavane Potri 5. Om Aruginil Magizhpavane Potri 6. Om Achcham Thavirppavane Potri 7. Om Aanai Mugaththaane Potri 8. Om Aarumugan Sotharane Potri 9. Om Aathimoolamaanavane Potri 10. Om Aanandha Vadivinane Potri 11. Om Imavaan Santhathiye Potri 12. Om Idaraik Kalaipavane Potri 13. Om Eesan Thalaimagane Potri 14. Om Eegai Nenjinane Potri 15. Om Unmaip Paramporule Potri 16. Om Ulagaththin Thalaivane Potri 17. Om Oorthorum Uraipavane Potri 18. Om Oozhvinai Theerppavane Potri 19. Om Eliyorkku Eliyavane Potri 20. Om Ennuyirth Thanthaiye Potri 21. Om Engum Nirainthavane Potri 22. Om Erukkampoo Soodupavane Potri 23. Om Ezhaip Pangaalane Potri 24. Om Etram Alippavane Potri 25. Om Aingaram Padaiththaane Potri 26. Om Ainthezhuththaan Magane Potri 27. Om Oppillaatha Oruvane Potri 28. Om Olimayamaanavane Potri 29. Om Ongaarap Porule Potri 30. Om Avvaikku Arulinaai Potri 31. Om Karunaa Moorththiye Potri 32. Om Karanaththil Magizhpavane Potri 33. Om Gana Naathane Potri 34. Om Ganesa Moorththiye Potri 35. Om Kankanda Deivame Potri 36. Om Kaliyuga Deivame Potri 37. Om Karpaga Vinayagane Potri 38. Om Kanthanukku Annane Potri 39. Om Karunaik Kadale Potri 40. Om Kaarunya Moorththiye Potri 41. Om Kirubaa Samuththirame Potri 42. Om Keerththi Mikkavane Potri 43. Om Kuttil Magizhpavane Potri 44. Om Kuraigal Theerppavane Potri 45. Om Gunaththil Kundre Potri 46. Om Kutram Poruththaai Potri 47. Om Kooththan Pillaai Potri 48. Om Kozhukkattai Erpaai Potri 49. Om Govindhan Marugane Potri 50. Om Saduthiyil Arulvaai Potri 51. Om Sangashta Harane Potri 52. Om Sathurththi Naayagane Potri 53. Om Siriya Kanninaai Potri 54. Om Siththam Thelivippaai Potri 55. Om Suruthiyin Karuththe Potri 56. Om Sundara Vadivinane Potri 57. Om Gnaalam Kaappavane Potri 58. Om Gnaana Mudhalvane Potri 59. Om Thantham Udainthavane Potri 60. Om Thantham Enthiyavane Potri 61. Om Thumbikkai Mugane Potri 62. Om Thuyar Theerppavane Potri 63. Om Deivak Kuzhanthaai Potri 64. Om Devaathi Devane Potri 65. Om Thonthi Vinayagane Potri 66. Om Thoppaiyappane Potri 67. Om Thondraath Thunaiye Potri 68. Om Nambinaaraik Kaappaai Potri 69. Om Naanmarai Kaavalane Potri 70. Om Neethineri Mikkavane Potri 71. Om Neerkkarai Amarnthaai Potri 72. Om Pazhaththai Vendraai Potri 73. Om Bhaktharaik Kaappaai Potri 74. Om Paripooranamaanaai Potri 75. Om Bharatham Ezhuthinaai Potri 76. Om Pranavap Porulaai Potri 77. Om Pillaik Kadavule Potri 78. Om Brahmachchaariye Potri 79. Om Pillaiyaar Appane Potri 80. Om Piravippini Theerppaai Potri 81. Om Pillai Manaththaane Potri 82. Om Punniya Moorththiye Potri 83. Om Periya Kadavule Potri 84. Om Perarul Mikkavane Potri 85. Om Betham Thavirppavane Potri 86. Om Manjalil Vaazhpavane Potri 87. Om Magimai Nirainthavane Potri 88. Om Mahaa Ganapathiye Potri 89. Om Mudhalpoojai Erpavane Potri 90. Om Muzhumudhal Kadavule Potri 91. Om Mukkannan Magane Potri 92. Om Mukkaalam Unarnthaai Potri 93. Om Moonjooru Vaaganane Potri 94. Om Meyyaana Deivame Potri 95. Om Menmai Mikkavane Potri 96. Om Vallabha Ganapathiye Potri 97. Om Varasiththi Vinayagane Potri 98. Om Vaazhvu Tharum Vallale Potri 99. Om Vaanavar Thalaivane Potri 100. Om Vigneswarane Potri 101. Om Vigna Vinayagane Potri 102. Om Vyaasarukku Uthavinaai Potri 103. Om Vidalaikkaai Erpaai Potri 104. Om Veethiyil Uraivaai Potri 105. Om Vellai Manaththaai Potri 106. Om Vetri Alippaai Potri 107. Om Vezha Mugaththavane Potri 108. Om Vaiyam Vaazhvippaai Potri Potri!
108 விநாயகர் போற்றி முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை மனமுருகி வணங்கிப் போற்றும் 108 திருநாமங்களின் தொகுப்பே 108 விநாயகர் போற்றி. விநாயகர் வினைகளைத் தீர்ப்பவர், தடைகளை அகற்றுபவர், ஞானத்தையும் தெளிவையும் அருள்பவர். எந்த ஒரு நற்செயலையும் தொடங்குவதற்கு முன் விநாயகரை வழிபடுவது நம் மரபில் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இந்த 108 போற்றிகளில் விநாயகரின் கருணை, ஞானம், அருள், ஆனந்த வடிவம், ஓங்காரத் தத்துவம், விக்னங்களை நீக்கும் ஆற்றல் மற்றும் பக்தர்களைக் காக்கும் தன்மை ஆகியவை போற்றப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி மற்றும் தினசரி வழிபாட்டின்போது இந்த 108 போற்றிகளையும் பக்தியுடன் பாராயணம் செய்து விநாயகப் பெருமானை வழிபடலாம்
**108 Vinayagar Potri** is a devotional collection of 108 Tamil praises offered to Lord Ganesha, also lovingly worshipped as Vinayagar and Pillaiyar. Each Potri celebrates an aspect of Ganesha: the remover of obstacles, embodiment of wisdom, bestower of clarity and success, compassionate protector of devotees, and the divine essence of the sacred Pranava, Om. Devotees may recite these 108 praises during daily worship, Vinayagar Chaturthi, Sankatahara Chaturthi, before beginning an important undertaking, or whenever seeking Lord Ganesha’s blessings and guidance.

Notes & Sources

108 Vinayagar Potri is a devotional collection of 108 Tamil praises offered to Lord Ganesha, also lovingly worshipped as Vinayagar and Pillaiyar.